TNPSC all subjects most wonderful questions with answer பதவிகளுக்கான குறைந்தபட்ச வயது வரம்புத் தகுதி குடியரசுத் தலைவர் : 35 ஆளுநர் : 35 லோக்சபா உறுப்பினர் : 25 ராஜ்யசபா உறுப்பினர் : 30 சட்டமன்ற உறுப்பினர் : 25 சட்டமேலவை உறுப்பினர் : 30 பஞ்சாயத்து உறுப்பினர் : 21 பதவிகளும் ஓய்வு பெறும் வயதும் உயர் நீதிமன்ற நீதிபதி : 65 உச்ச நீதிமன்ற நீதிபதி : 65 தணிக்கையாளர் மற்றும் தலைமை கணக்காயர் : 6 ஆண்டுகள் அல்லது 65 வயது இதில் முதலில் வருவது தலைமை தேர்தல் ஆணையர் : 6 ஆண்டுகள் அல்லது 65 வயது இதில் முதலில் வருவது மத்திய பணியாளர் தேர்வாணைக் குழு தலைவர்: 6 ஆண்டுகள் அல்லது 65 வயது இதில் முதலில் வருவது மாநில பணியாளர் தேர்வாணைக் குழு தலைவர்: 6 ஆண்டுகள் அல்லது 62 வயது இதில் முதலில் வருவது பாராளுமன்றம் இந்திய நாடாளுமன்றம் அல்லது இந்தியப் பாராளுமன்றம், மாநிலங்களவை (ராஜ்யசபா ) மற்றும் மக்களவை (லோக்சபா) ஆகிய இரு அவைகளைக் கொண்டது. மக்களவை (லோக் சபா) மக்களவை, மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் 543 உறுப்பினர்களையும், குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் இரண்டு உறுப்பினர...
"தகுதி உள்ளவனை காட்டிலும் தன்னம்பிக்கை உள்ளவனே வெற்றி பெறுவான்"
Comments
Post a Comment