Skip to main content

இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் முழு விவரங்கள் மற்றும் தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட குறிப்புகள்

                       

2011 - மக்கள் தொகை - குறிப்பு
===============================
மக்கள் தொகை கணக்கெடுப்பு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை எடுக்கப்படுகிறது
===============================
இந்தியாவில் முதல் முறையாக 1872-ல்  மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது
===============================
முறையான மக்கள் தொகை கணக்கெடுப்பு 1881இல் ரிப்பன் பிரபு அவர்களால் எடுக்கப்பட்டது
===============================
கடைசியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011 இல் எடுக்கப்பட்டது  (இது 15-வது கணக்கெடுப்பு)
===============================
 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரி - சந்திரமவுலி
===============================
இந்தியாவின் பரப்பளவு 32,87,263 சதுர கிலோமீட்டர் 
===============================
உலக அளவில் இந்தியாவின் பரப்பளவு 2.42 சதவீதம்
===============================
உலக மக்கள் தொகையில் இந்தியாவின் பங்களிப்பு 17.5 சதவீதம்
===============================
தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு தினம் பிப்ரவரி 9
===============================
2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் இறுதி அறிக்கை வெளியிட்ட நாள் - ஏப்ரல் 30 / 2013
===============================
இந்தியாவின் 2001 - 2011 மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 17.7%
===============================
சீனாவின் மக்கள் தொகை வளர்ச்சி வீதம் 5.34%
===============================
இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலம் உத்தரப் பிரதேசம் 
===============================
அதிக மக்கள் தொகை கொண்ட இரண்டாவது மாநிலம் மகாராஷ்டிரா 
===============================
அதிக மக்கள் தொகை கொண்ட மூன்றாவது மாநிலம் பீகார்
===============================
இந்தியாவில் மக்கள் தொகை குறைவான மாநிலம் சிக்கிம்
===============================
மக்கள்தொகை அதிகம் உள்ள யூனியன் பிரதேசம் புதுடெல்லி
===============================
 2001ஆம் ஆண்டு இந்தியாவின் மக்கள் அடர்த்தி 325
===============================
 2011-ம் ஆண்டில் இந்தியாவின் மக்கள் அடர்த்தி 382
===============================
மக்கள் அடர்த்தி அதிகம் உள்ள மாநிலம் பீகார்
===============================
மக்கள் அடர்த்தி குறைவாக உள்ள மாநிலம் அருணாச்சலப் பிரதேசம்
===============================
மக்கள் அடர்த்தி அதிகம் உள்ள யூனியன் பிரதேசம் புதுதில்லி
===============================
மக்கள் அடர்த்தி குறைவான உள்ள யூனியன் பிரதேசம் அந்தமான் நிக்கோபார் தீவுகள்
===============================
பெண்கள் அதிகம் உள்ள மாநிலம் கேரளா
===============================
2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவின் பாலின விகிதம் 943 / 100
===============================
பாலின விகிதம் அதிகம் உள்ள மாநிலம் கேரளா
===============================
பாலின விகிதம் குறைவாக உள்ள மாநிலம் ஹரியானா
===============================
பாலின விகிதம் அதிகம் உள்ள யூனியன் பிரதேசம் புதுச்சேரி
===============================
பாலின விகிதம் குறைவாக உள்ள யூனியன் பிரதேசம் டாமன் டையூ 
===============================
இந்திய மக்கள் தொகையில் தமிழ்நாடு ஏழாவது இடம்
===============================
2001 முதல் 2011 வரை தமிழ்நாடு மக்கள் தொகை வளர்ச்சி வீதம் 15.6%
===============================
தமிழ்நாட்டில் அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டம் சென்னை மாவட்டம் 
===============================
தமிழ்நாட்டில் குறைவான மக்கள் தொகை கொண்ட மாவட்டம் பெரம்பலூர் மாவட்டம்
===============================
தமிழ்நாட்டின் மக்கள்தொகை அடர்த்தி 555 (2011ன்-படி)
===============================
தமிழ்நாட்டில் மக்களடர்த்தி அதிகமுள்ள மாவட்டம் சென்னை மாவட்டம்
===============================
தமிழ்நாட்டில் மக்களடர்த்தி குறைவாக உள்ள மாவட்டம் நீலகிரி
===============================
தமிழ்நாட்டின் பாலின விகிதம் 996/1000 (ஆயிரம் ஆண்களுக்கு 996 பெண்கள்)
===============================
தமிழ்நாட்டில் பாலின விகிதம் அதிகம் உள்ள மாவட்டம் நீலகிரி
===============================
பாலின விகிதம் குறைவாக உள்ள மாவட்டம் தர்மபுரி
===============================
தமிழ்நாட்டில் கல்வியறிவில் முதல் மாவட்டம் கன்னியாகுமரி 
===============================
தமிழ்நாட்டில் கல்வியறிவில் கடைசி மாவட்டம் தருமபுரி மாவட்டம் 
===============================
பழங்குடியினர் அதிகம் உள்ள மாவட்டம் சேலம் 
===============================
குறைவான பழங்குடியினர் உள்ள மாவட்டம் கரூர் மாவட்டம் 
===============================
பரப்பளவில் சிறிய மாவட்டம் சென்னை 
===============================
பரப்பளவில் பெரிய மாவட்டம் விழுப்புரம் 
===============================
2011 தமிழ் நாட்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் அதிகாரி திரு கோபால கிருஷ்ணன் 
=========================
======
இந்தியாவில் அதிகளவு எழுத்தறிவு கொண்ட மாநிலம் கேரளா 
===============================
இந்தியாவில் குறைந்த எழுத்தறிவு கொண்ட மாநிலம் பீகார் 
===============================
உலக பரப்பளவில் இந்தியா ஏழாவது இடம் 
===============================
உலக மக்கள் தொகையில் இந்தியா இரண்டாவது இடம் 
===============================
உலகப்பரப்பில் முதல் நாடு ரஷ்யா 
===============================
உலக மக்கள் தொகையில் முதல் நாடு சீனா
===============================
உலக மக்கள் தொகை தினம் ஜூலை 11
===============================

Comments

Popular posts from this blog

TNPSC all subjects important question with answer

TNPSC all subjects most wonderful questions with answer பதவிகளுக்கான குறைந்தபட்ச வயது வரம்புத் தகுதி குடியரசுத் தலைவர் : 35 ஆளுநர் : 35 லோக்சபா உறுப்பினர் : 25 ராஜ்யசபா உறுப்பினர் : 30 சட்டமன்ற உறுப்பினர் : 25 சட்டமேலவை உறுப்பினர் : 30 பஞ்சாயத்து உறுப்பினர் : 21 பதவிகளும் ஓய்வு பெறும் வயதும் உயர் நீதிமன்ற நீதிபதி : 65 உச்ச நீதிமன்ற நீதிபதி : 65 தணிக்கையாளர் மற்றும் தலைமை கணக்காயர் : 6 ஆண்டுகள் அல்லது 65 வயது  இதில் முதலில் வருவது தலைமை தேர்தல் ஆணையர் : 6 ஆண்டுகள் அல்லது 65 வயது  இதில் முதலில் வருவது மத்திய பணியாளர் தேர்வாணைக் குழு தலைவர்: 6 ஆண்டுகள் அல்லது 65 வயது இதில் முதலில் வருவது மாநில பணியாளர் தேர்வாணைக் குழு தலைவர்: 6 ஆண்டுகள் அல்லது 62 வயது இதில் முதலில் வருவது பாராளுமன்றம் இந்திய நாடாளுமன்றம் அல்லது இந்தியப் பாராளுமன்றம், மாநிலங்களவை (ராஜ்யசபா ) மற்றும் மக்களவை (லோக்சபா) ஆகிய இரு அவைகளைக் கொண்டது. மக்களவை (லோக் சபா) மக்களவை, மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் 543 உறுப்பினர்களையும், குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் இரண்டு உறுப்பினர...

ஐந்தாண்டுத் திட்டங்கள் அவற்றின் முக்கியமான ஆண்டுகள்

இந்தியாவின் ஐந்தாண்டுத் திட்டங்களும் அவற்றின் ஆண்டுகளும் *மார்ச் 15, 1950 அன்று திட்டக்குழு*  (1951 – 2014) அமைக்கப்பட்டது.  முன்னாள் பிரதம மந்திரி ஜவஹர்லால் *நேருவால்* ஐந்து ஆண்டு திட்ட முறை *_ரஷ்யாவில்_* இருந்து பயன்படுத்தப்படுகிறது.  ஜனவரி 1, 2015 முதல் "திட்டக்குழு"  *நிதி  ஆயோக்* என  மாற்றப்பட்டது. 1-ஆம் – ஐந்தாண்டு திட்டம் – 1951-1956 2-ஆம் – ஐந்தாண்டு திட்டம் – 1956-1961 3-ஆம் – ஐந்தாண்டு திட்டம் – 1961-1966 *வருடாந்திர திட்டங்கள் – 1966-1969* 4-ஆம் – ஐந்தாண்டு திட்டம் – 1969-1974 5-ஆம் – ஐந்தாண்டு திட்டம் – 1974-1979 *ரோலிங் திட்டம் – 1979-1980* 6-ஆம் – ஐந்தாண்டு திட்டம் – 1980-1985 7-ஆம் – ஐந்தாண்டு திட்டம் – 1985-1990 *போர் மற்றும் விடுமுறை – 1990-1992* 8-ஆம் – ஐந்தாண்டு திட்டம் – 1992-1997 9-ஆம் – ஐந்தாண்டு திட்டம் – 1997-2002 10-ஆம் – ஐந்தாண்டு திட்டம் – 2002-2007 11-ஆம் – ஐந்தாண்டு திட்டம் – 2007-2012 12-ஆம் – ஐந்தாண்டு திட்டம் – 2012-2017