TNPSC all subjects most wonderful questions with answer
பதவிகளுக்கான குறைந்தபட்ச வயது வரம்புத் தகுதி
குடியரசுத் தலைவர் : 35
ஆளுநர் : 35
லோக்சபா உறுப்பினர் : 25
ராஜ்யசபா உறுப்பினர் : 30
சட்டமன்ற உறுப்பினர் : 25
சட்டமேலவை உறுப்பினர் : 30
பஞ்சாயத்து உறுப்பினர் : 21
பதவிகளும் ஓய்வு பெறும் வயதும்
உயர் நீதிமன்ற நீதிபதி : 65
உச்ச நீதிமன்ற நீதிபதி : 65
தணிக்கையாளர் மற்றும் தலைமை கணக்காயர் : 6 ஆண்டுகள் அல்லது 65 வயது இதில் முதலில் வருவது
தலைமை தேர்தல் ஆணையர் : 6 ஆண்டுகள் அல்லது 65 வயது இதில் முதலில் வருவது
மத்திய பணியாளர் தேர்வாணைக் குழு தலைவர்: 6 ஆண்டுகள் அல்லது 65 வயது இதில் முதலில் வருவது
மாநில பணியாளர் தேர்வாணைக் குழு தலைவர்: 6 ஆண்டுகள் அல்லது 62 வயது இதில் முதலில் வருவது
பாராளுமன்றம்
இந்திய நாடாளுமன்றம் அல்லது இந்தியப் பாராளுமன்றம், மாநிலங்களவை (ராஜ்யசபா ) மற்றும் மக்களவை (லோக்சபா) ஆகிய இரு அவைகளைக் கொண்டது.
மக்களவை (லோக் சபா)
மக்களவை, மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் 543 உறுப்பினர்களையும், குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் இரண்டு உறுப்பினர்களையும் கொண்டிருக்கின்றது. மக்களவைக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறும்.
மக்களவையின் பெரும்பான்மை உள்ள கட்சி அல்லது கூட்டணியின் தலைவரையே குடியரசுத் தலைவர் பிரதமராக நியமிப்பார். மக்களைவையின் நம்பிக்கையை பெற்றிருக்கும் வரையில் மட்டுமே பிரதமரும் அவரது அமைச்சரவையும் பதவியில் நீடித்திருக்க முடியும் .
மக்களவை, மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் 543 உறுப்பினர்களையும், குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் இரண்டு ஆங்கிலோ இந்தியர் உறுப்பினர்களையும் கொண்டிருக்கின்றது.
இந்த அவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 552.
மக்களவைக்கு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறும்.
மக்களவையின் பெரும்பான்மை உள்ள கட்சி அல்லது கூட்டணியின் தலைவரையே குடியரசுத் தலைவர் பிரதமராக நியமிப்பார்.
மக்களைவையின் நம்பிக்கையை பெற்றிருக்கும் வரையில் மட்டுமே பிரதமரும் அவரது அமைச்சரவையும் பதவியில் நீடித்திருக்க முடியும் .
நம்பிக்கையில்லாத் தீர்மானம் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்
மாநிலங்களவை (ராஜ்ய சபா)
மாநிலங்களவை நிரந்தரமானது. இதன் மொத்த உறுப்பினர் எண்ணிக்கை 250
மறைமுக தேர்தல் மூலம் 238 உறுப்பினர்கள் மாநில சட்டமன்றம், யூனியன் பிரதேசங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். கலை, இலக்கியம், அறிவியல் போன்ற துறைகளில் சிறந்து விளங்கும் 12 பேர் நியமன உறுப்பினர்களாக குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகின்றார்கள்.
ராஜ்ய சபா உறுப்பினர்களின் பதவிக்காலம் ஆறு வருடங்கள், மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை பதவி இழப்பர்.
மாநிலங்களவையின் முதல் கூட்டம் 1952-ம் ஆண்டு மே 13 அன்று நடந்தது.
இராஜ்யசபையில் உறுப்பினர்களைக் கொண்டுள்ள இரு யூனியன் பிரதேசங்கள் - தில்லி மற்றும் பாண்டிச்சேரி
அனைத்து இந்தியப் பணிகளையும் உருவாக்கும் அதிகாரம் பெற்றது
மாநில பட்டியலில் பாராளுமன்றம் சட்டமியற்ற விரும்பினால் அதற்கு தீர்மானம் நிறைவேற்ற அதிகாரம் பெற்றது மாநிலங்களவை
கௌடில்யர் - அர்த்தசாஸ்திரம்
விசாகதத்தர் - முத்ராராட்சஸம் - மௌரியர்காலவரலாறு
பதஞ்சலிமுனிவர் - மகாபாஷீயம் - (சுங்கர்வரலாறு)
காளிதாசர் - சாகுந்தலம், மேகதூதம், மாளவிகாக்னிமித்ரம், குமாரசம்பவம், விக்ரமஊர்வசியம்- (குப்தர்காலவரலாறு)
பானப்பட்டர் - ஹர்ஷசரிதம்.
கல்ஹணார் - இராஜதரங்கிணி - (காஷ்மீர்வரலாறு)
பிரத்விராஜவிஜயா - சந்த்பர்தோலி - (சௌகான்வரலாறு)
மதுராவிஜயா - கங்காதேவி
அமுக்தமால்யாதா - கிருஷ்ணதேவராயர்
பாண்டுரங்கமகாமாத்யா - தெனாலிராமன் - (விஜயநகரப்பேரரசுவரலாறு)
பாரவி - இராதார்ச்சுனியம்
சூத்திரகர் - மிருச்சகடிகம்
ஆரியபட்டர் - சூரியகித்தாந்தம்
வராகமிகிரர் - மிருகத்சம்கிதை
வாகபட்டர் - அஷ்டாங்கஹிகுதயா
அமரசிம்மர் - அமரகோசம்
பாரவி - கிராதார்ஜீனியம்
தண்டின் - காவியதரிசனம், தசகுமாரசரிதம்
மகேந்திரவர்மர் - மத்தவிலாசபிரகடனம்
வியாசர் - மகாபாரதம்
திருத்தக்கதேவர் - சீவகசிந்தாமணி
வால்மீகி - இராமாயணம்
புகழேந்தி - நளவெண்பா
சேக்கிழார் - பெரியபுராணம்
செயங்கொண்டார் - கலிங்கத்துப்பரணி
ஒட்டக்கூத்தர் - சோழஉலா, பிள்ளைத்தமிழ்
அக்பர்நானா, அயனிஅக்பரி - அபுல்பசல்
பிரியதர்சிகா, இரத்னாவளி - ஹர்சர்
ஆமுக்தமால்யா - கிருஷ்ணதேவராயர்
காமசூத்திரம் - வாத்சாயனார்
இரகுவம்சம், மேகதூதம் - காளிதாசர்
பஞ்சதந்திரம் - விஷ்ணுசர்மா
இராஜதரங்கனி - கல்ஹாணர்
ஷாநாமா - பிர்தௌசி
கீதகோவிந்தம் - ஜெயதேவர்
யுவான்சுவாங் - சியூக்கி
‘சென்னப்ப நாயகன் பட்டினம்’ என்பது சுருங்கி, ‘சென்னை’ ஆயிற்று! முதலில் இப்போதுள்ள கோட்டை சென்னப்ப நாயகர் என்னும் நிலச் சுவான்தாருக்குச் சொந்தமாக இருந்தது. சுமார் 350 ஆண்டுகளுக்கு முன் இதையே இங்க்லீஷ் கிழக்கிந்திய கம்பெனியார் அவலிடமிருந்து அடிமாட்டு விலைக்கு வாங்கித் தமது அலுவல்களைத் தொடங்கினர்.
இதற்கு ‘மதறாஸ்’ என்னும் பெயரும் உண்டு. இங்கு ஆட்சியிலிருந்த ஆற்காட்டு நவாபுக்கள் நிறுவிய மதறஸாக்கள் நிறைய இருந்ததால்!
இங்க்லீஷ்காரர்களும் இந்த நகரை ‘மதறாஸ்’ எனவே அழைத்தனர்.
"மதுரை காந்தி -N.M.R.சுப்பயராயன்.
"கருப்பு காந்தி"-காமராஜர்
"எல்லை காந்தி"-கான் அப்துல் காபர் கான்.
"பச்சை காந்தி"-J.C.குமாரப்பா.
"தட்சிண காந்தி" -இராஜாஜி.
மேற்கூறியவர்கள் அந்த பெயர்களால் அழைக்கப்படுகிறது

Comments
Post a Comment