Skip to main content

Posts

Showing posts from January, 2020

TNPSC all subjects important question with answer

TNPSC all subjects most wonderful questions with answer பதவிகளுக்கான குறைந்தபட்ச வயது வரம்புத் தகுதி குடியரசுத் தலைவர் : 35 ஆளுநர் : 35 லோக்சபா உறுப்பினர் : 25 ராஜ்யசபா உறுப்பினர் : 30 சட்டமன்ற உறுப்பினர் : 25 சட்டமேலவை உறுப்பினர் : 30 பஞ்சாயத்து உறுப்பினர் : 21 பதவிகளும் ஓய்வு பெறும் வயதும் உயர் நீதிமன்ற நீதிபதி : 65 உச்ச நீதிமன்ற நீதிபதி : 65 தணிக்கையாளர் மற்றும் தலைமை கணக்காயர் : 6 ஆண்டுகள் அல்லது 65 வயது  இதில் முதலில் வருவது தலைமை தேர்தல் ஆணையர் : 6 ஆண்டுகள் அல்லது 65 வயது  இதில் முதலில் வருவது மத்திய பணியாளர் தேர்வாணைக் குழு தலைவர்: 6 ஆண்டுகள் அல்லது 65 வயது இதில் முதலில் வருவது மாநில பணியாளர் தேர்வாணைக் குழு தலைவர்: 6 ஆண்டுகள் அல்லது 62 வயது இதில் முதலில் வருவது பாராளுமன்றம் இந்திய நாடாளுமன்றம் அல்லது இந்தியப் பாராளுமன்றம், மாநிலங்களவை (ராஜ்யசபா ) மற்றும் மக்களவை (லோக்சபா) ஆகிய இரு அவைகளைக் கொண்டது. மக்களவை (லோக் சபா) மக்களவை, மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் 543 உறுப்பினர்களையும், குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் இரண்டு உறுப்பினர...

Current affairs (Nov, Dec)-2019 question with answer

CURRENT AFFAIRS - NOVEMBER& DECEMBER-2019 1) “கே - 12 கல்வி மாற்றக் கட்டமைப்பு” என்ற முன்முயற்சியானது பின்வரும் எந்த அமைப்பினால் தொடங்கப் பட்டுள்ளது? [A] மைக்ரோசாப்ட் [B] முகநூல் [C] அமேசான் [D] கட்செவி Ans: a 2) ஊழலை எதிர்த்துப் போராடுவதற்காக ஆந்திர மாநில அரசு பின்வரும் எந்த நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டு உள்ளது? [A] இந்திய மேலாண்மை நிறுவனம் - இந்தூர் [B] இந்திய மேலாண்மை நிறுவனம் - ரோத்தக் [C] இந்திய மேலாண்மை நிறுவனம் - அகமதாபாத் [D] இந்திய மேலாண்மை நிறுவனம் – பெங்களூர் Ans: c 3) இந்திய இராணுவமானது, தனது வருடாந்திரப் பயிற்சியான சிந்து சுதர்சன் - VII பயிற்சியை எங்கு நடத்தியது? [A] ராஜஸ்தான் [B] காஷ்மீர் [C] பஞ்சாப் [D] அருணாச்சலப் பிரதேசம் Ans: a 4) வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டமானது பின்வரும் எந்த அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் கீழ் வருகின்றது? [A] மத்திய நிதித் துறை அமைச்சகம் [B] மத்திய உள்துறை அமைச்சகம் [C] மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் [D] மத்திய வர்த்தகத் துறை அமைச்சகம் Ans: b 5) சாலை விபத்து அறிக்கை...

தாவர உலகம்-தாவரவியல்

தாவரவியலில் மிக முக்கிய குறிப்புகள் தாவர உலகம் 🌳 ஐந்துலக வகைப்பாட்டை அறிமுக படுத்தியவர் - R.H.விட்டேகர் 🌳 பூஞ்சைகள்: எ.கா. மோல்டுகள், காளான்கள், டோட்டூல்ஸ், அடைப்புகுறி பூஞ்சை, பஃப்பந்துகள் 🌳 ஒற்றை செல்களால் ஆனவை - ஈஸ்ட் 🌳 பல செல்களால் ஆனவை - ரைசோபஸ்,  அகாரிகஸ், அஸ்பர்ஜில்லஸ் 🌳 பூஞ்சையின் உடலம் மைசிலியத்தால் ஆனவை. 🌳 மைசிலியம் பல ஹைப்பாக்களின் தொகுப்பு. 🌳 பூஞ்சையின் செல்சுவர் - கைடின் 🌳உணவூட்டம் வகைகள் - 3 1. ஒட் டுண்ணிகள்:-  மற்ற உயிரினங்கள் சார்ந்து வாழும் எ.கா. பக்சீனியா 2. சாறுண்ணிகள்:- இறந்த மற்றும் அழுகிய உயிரினங்கள் சார்ந்து வாழும் எ.கா. அகாரிகஸ், ரைசோபஸ் 3. கூட்டுயிரிகள்:- எ.கா. லைக்கன்கள், மைகோரைசா 🌳 பூஞ்சைகளின் வகைகள்:- ⭕ சைகோமைகோட்டா - ரொட்டி காளான் ⭕ பெசிடியோமைகோட்டா - கணுவடி பூஞ்சை ⭕ ஆஸ்கோமைகோட்டா - கோப்பைப் முந்தைய பூஞ்சை ⭕ டியுடெரோமைகோட்டா - பெனிசிலியம் 🌳 இதுவரை கண்டறியப்பட்ட பூஞ்சை வகைகள் -  1,00,000 மேல் 🌳 சுற்றுச்சூழல் பாதிப்பினை உணர்த்தும் உயிரிக் காட்டாயாக விளங்குவது - லைக்கன்கள் 🌳 உண்ணத் தகுந்த காளான்கள் எ.கா...