TNPSC all subjects most wonderful questions with answer பதவிகளுக்கான குறைந்தபட்ச வயது வரம்புத் தகுதி குடியரசுத் தலைவர் : 35 ஆளுநர் : 35 லோக்சபா உறுப்பினர் : 25 ராஜ்யசபா உறுப்பினர் : 30 சட்டமன்ற உறுப்பினர் : 25 சட்டமேலவை உறுப்பினர் : 30 பஞ்சாயத்து உறுப்பினர் : 21 பதவிகளும் ஓய்வு பெறும் வயதும் உயர் நீதிமன்ற நீதிபதி : 65 உச்ச நீதிமன்ற நீதிபதி : 65 தணிக்கையாளர் மற்றும் தலைமை கணக்காயர் : 6 ஆண்டுகள் அல்லது 65 வயது இதில் முதலில் வருவது தலைமை தேர்தல் ஆணையர் : 6 ஆண்டுகள் அல்லது 65 வயது இதில் முதலில் வருவது மத்திய பணியாளர் தேர்வாணைக் குழு தலைவர்: 6 ஆண்டுகள் அல்லது 65 வயது இதில் முதலில் வருவது மாநில பணியாளர் தேர்வாணைக் குழு தலைவர்: 6 ஆண்டுகள் அல்லது 62 வயது இதில் முதலில் வருவது பாராளுமன்றம் இந்திய நாடாளுமன்றம் அல்லது இந்தியப் பாராளுமன்றம், மாநிலங்களவை (ராஜ்யசபா ) மற்றும் மக்களவை (லோக்சபா) ஆகிய இரு அவைகளைக் கொண்டது. மக்களவை (லோக் சபா) மக்களவை, மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் 543 உறுப்பினர்களையும், குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் இரண்டு உறுப்பினர...
CURRENT AFFAIRS - NOVEMBER& DECEMBER-2019 1) “கே - 12 கல்வி மாற்றக் கட்டமைப்பு” என்ற முன்முயற்சியானது பின்வரும் எந்த அமைப்பினால் தொடங்கப் பட்டுள்ளது? [A] மைக்ரோசாப்ட் [B] முகநூல் [C] அமேசான் [D] கட்செவி Ans: a 2) ஊழலை எதிர்த்துப் போராடுவதற்காக ஆந்திர மாநில அரசு பின்வரும் எந்த நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டு உள்ளது? [A] இந்திய மேலாண்மை நிறுவனம் - இந்தூர் [B] இந்திய மேலாண்மை நிறுவனம் - ரோத்தக் [C] இந்திய மேலாண்மை நிறுவனம் - அகமதாபாத் [D] இந்திய மேலாண்மை நிறுவனம் – பெங்களூர் Ans: c 3) இந்திய இராணுவமானது, தனது வருடாந்திரப் பயிற்சியான சிந்து சுதர்சன் - VII பயிற்சியை எங்கு நடத்தியது? [A] ராஜஸ்தான் [B] காஷ்மீர் [C] பஞ்சாப் [D] அருணாச்சலப் பிரதேசம் Ans: a 4) வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டமானது பின்வரும் எந்த அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் கீழ் வருகின்றது? [A] மத்திய நிதித் துறை அமைச்சகம் [B] மத்திய உள்துறை அமைச்சகம் [C] மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் [D] மத்திய வர்த்தகத் துறை அமைச்சகம் Ans: b 5) சாலை விபத்து அறிக்கை...